Monday, October 14, 2019

TNPSC மட்டும் போதுமா?

 
வணக்கம் நீங்க எல்லாரும் இப்ப ஏதோ ஒரு government எக்ஸாம் prepare பண்ணிட்டு இருப்பீங்க அந்த எக்ஸாம் ஒருவேளை டிஎன்பிஎஸ்சி அல்லது ரயில்வே அல்லது வேறு ஏதாவது ஒரு துறையில் முயற்சி பண்ணிட்டு இருப்பீங்க....
முக்கியமா நம்ம தமிழ்நாட்டில் இன்னும் சிலபேர்,சிலபேர் என்பதைவிட பலபேர் டிஎன்பிஎஸ்சி மட்டும் prepare பண்ணிட்டு இருக்காங்க. அவங்களுக்கு திறமை இருந்தும் அவங்க அதை சரியாக பயன்படுத்தாமல் டிஎன்பிஎஸ்சி மட்டும் கான்சன்ட்ரேட் பண்ணிட்டு இருக்காங்க இது எந்த விதத்தில் சரி என்பது எனக்குத் தெரியல. ஏன்னா இப்படிப் பலபேர் நம்ம தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி மட்டும் எழுதி, மத்த எந்த சென்ட்ரல் கவர்ன்மெண்ட் எக்ஸாம் எதையும் Attend பண்றது இல்ல, ரயில்வே எக்ஸாம்க்கு apply கூட பண்றது இல்ல.
சென்ட்ரல் கவர்மெண்ட் எக்ஸாம் விடுங்க மத்த நார்மலான ஒரு ரயில்வே எக்ஸாம் அதுவும் தமிழ்ல தான் வருது,அதை அவங்க அட்டன் பண்றது கிடையாது இதற்கான காரணங்கள் சொல்றது டிஎன்பிஎஸ்சி தமிழ்ல வரும்,மத்த எக்ஸாம் எல்லாம் இங்கிலீஷ்ல வரும்,அதுல Maths கஷ்டமா இருக்கும்,இதுல Maths கம்மியா இருக்கும்,இப்படி அவங்க ஏதோ ஒரு காரணத்தை அவர்களுக்காகவே சொல்லி அவங்க பன்றதை நியாயப்படுத்தி கிட்டு இருக்காங்க.அவங்க திறமையையும் அவங்க ஒளிச்சு வச்சுட்டு இருக்காங்க. இதை மாத்தனும், அதற்காகத்தான் இந்த Blog https://allcentralexams.blogspot.com/ஆரம்பிச்சிருக்கேன்.

இந்த Blog ல எல்லா சென்ட்ரல் கவர்ன்மெண்ட் எக்ஸாம் notifications அதாவது உங்களோட qualifications 10th or +2 or diploma or Any degree or Master degree எதுவா இருந்தாலும்,இந்த Blog la Subscribe பண்ணி வச்சுக்கோங்க. உங்களுக்கு Central Govt ல இருந்து எந்த notification வந்தாலும், சில நேரம் exam இல்லாம direct interview கூட வரும்,அதே நேரம் உங்களுக்கான வாய்ப்புகள் இங்க நிறைய இருக்கு.

நம்ம எல்லாரும் ஒரு குறிப்பிட்ட எக்ஸாம்க்கு மட்டும் தயார் ஆகாம வருகிற வாய்ப்பை எல்லாம் பயன்படுத்தி போட்டி தேர்வுகளை எழுதணும். நம்ம TNPSC மட்டும் எழுதும் அதே சமயம் வடநாட்டுகாரங்க எல்லாம் நம்மளோட வேலைவாய்ப்பு பறிச்ச நம்மளோட சுயமரியாதைய இழக்க வைக்கிறான்.இங்க சுயமரியாதை யாதெனில் நம்ம மொழி தெரியாம அவன் Tnpsc எழுதி குறிப்பிட்ட காலத்துல தமிழ் கத்துட்டு நம்ம கூடவே வேலை பாப்பான்.இந்த வேலைவாய்ப்பு பறிப்பு வடஇந்தியர் ஊடுருவல் மூலமா இப்ப Railway,Bank, Public Service commission,இப்டி எல்லா துறைகளிலும் நம்மளோட ஆதிக்கம் குறைந்துகொண்டுவருவதை நினைச்சா ரொம்ப கஷ்டமா தான் இருக்கு.

இனி வருத்தபட்டு எந்தபயனும் இல்ல.
நம்மளும் களத்துலஇறங்கி ஆகணும்...
நம்மளோட வாழ்க்கை தரத்தை உயர்த்த நம்மட்ட படிப்பு இருக்கு, அதை வச்சு நம்மளும் இங்க எவனுக்கும்(வடக்கன்) சலச்சவனல்லனு காட்டனும்...

(குறிப்பு: Tnpsc நமக்கான உரிமை,அதே போல மத்த போட்டி தேர்வுக்கான நம்மளோட உரிமையை நம்ம ஏன் மத்த மாநிலக்காரனுக்கு விட்டு கொடுக்கணும்)

Download books/pdfs

IMPORTANT APTITUTE TOPICS FOR RAILWAY & SSC

 MPORTANT APTITUTE TOPICS FOR RAILWAY & SSC      IMPORTANT APTITUTE TOPICS including Book Links FOR RAILWAY & SSC - PDF- DOWNLOAD